சுதந்திரம் வாங்கி அறுப்பத்தி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது,
அனால் இதுவரை எந்த பெரிய பிரச்சனைகளும் தீர்க்கபடவே இல்லை.
அது காஷ்மீர் பிரச்னை முதல் தெல்கான பிரிவினை வரை வளர்ந்து கொண்டே தான் இருக்கிறது . இந்திரா காலத்தில் 60 லட்சம், ராஜீவ் காலத்தில்
130 கோடி, நரசிம்ம ராவ் காலத்தில் பலப்பல கோடிகள். இன்று, ரெட்டிகளும், கோடவும், சுரங்க தொழிலில் தோண்டுவது கோடான ஆயிரம் கோடியாம்.
ஆஹா என்ன வளர்சசி !!